புத்தாண்டு மலர்ந்தது எப்படி?

Loading… கிரகரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய கலண்டரில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 10 மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது. கி.மு., 46ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் சீசரின் ‘ஜூலியன் கலண்டர்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் … Continue reading புத்தாண்டு மலர்ந்தது எப்படி?